• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சூப்பர்மேன் ஆடை அணிந்து காட்டுத்தீயை அணைக்கும் சிறுவன்

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சூப்பர்மேன் ஆடை அணிந்து காட்டுத்தீயை அணைக்கும் சிறுவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


 


சூப்பர்மேன் ஆடை அணிந்தபடி காட்டுத்தீயை அணைக்கும் 17 வயதுச் சிறுவன் ஒருவர் இந்தோனேசியாவில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.


இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் காட்டுத்தீயால் பெருமளவு நிலம் கருகியுள்ள நிலையில், ருடியான்சா (Rudiyansah) என்னும் பள்ளி மாணவன் பள்ளி முடிந்த பிறகு தீயணைப்புப் பணியில் தொண்டூழியராக ஈடுபட்டு வருகிறான்.


அவனுடைய தந்தை தொடங்கிய தொண்டூழியக் குழுவில் 2023ஆம் ஆண்டு முதல் அவன் இணைந்துள்ளார். இந்த ஆண்டு முதல் தனக்குப் பிடித்த சூப்பர்மேன் ஆடையை அணிந்தபடி தீயை அணைக்கத் தொடங்கியுள்ளான்.


“அது வெறும் வேடிக்கைக்காகத்தான்,” என்று ருடியான்சா கூறுகிறார். ஆனால், தீயை அணைக்கும் அவரது காணொளி சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் கவர்ந்துள்ளது. இவனது சேவையைப் பாராட்டி இந்தோனேசிய வனத்துறை அமைச்சர் அவரைக் “காட்டின் நாயகன்” என்று பாராட்டியுள்ளார்.


“மிகவும் சோர்வாக இருந்தாலும், மக்களுக்கு உதவ முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


 



Read More

Previous Post

மலாக்கா ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு 1,328 பேருக்கு அரசு விருதுகள் ; ஃபட்லினா சித்திக்கிற்கு டத்தோ ஸ்ரீ’ பட்டம்! | Makkal Osai

Next Post

செப்.17இல் டாடா சன்ஸ் வாரிய கூட்டம்? சந்திரசேகரன் ராஜினாமாவை தொடர்ந்து நடக்கும் முதல் கூட்டம்.. | Tata Sons Board to Meet on September 17; N Chandrasekaran’s Exit and Succession May Be Discussed

Next Post
செப்.17இல் டாடா சன்ஸ் வாரிய கூட்டம்? சந்திரசேகரன் ராஜினாமாவை தொடர்ந்து நடக்கும் முதல் கூட்டம்.. | Tata Sons Board to Meet on September 17; N Chandrasekaran’s Exit and Succession May Be Discussed

செப்.17இல் டாடா சன்ஸ் வாரிய கூட்டம்? சந்திரசேகரன் ராஜினாமாவை தொடர்ந்து நடக்கும் முதல் கூட்டம்.. | Tata Sons Board to Meet on September 17; N Chandrasekaran’s Exit and Succession May Be Discussed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin