• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி | Kidambi Srikanth Makes Semifinal Exit In Swiss Open, Loses To Lin Chun-Yi

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி | Kidambi Srikanth Makes Semifinal Exit In Swiss Open, Loses To Lin Chun-Yi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பேசல்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் 2024 பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி கண்டு வெளியேறினார்.

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்தும், சீன தைபே வீரர் லின் சுன்-இயும் மோதினர்.

இதில் லின் 15-21, 21-9, 21-18 என்ற செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் சுற்றில் வெற்றி கண்ட கிடாம்பி, அடுத்த 2 செட்களிலும் புள்ளிகளை கோட்டை விட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு கிடாம்பி காந்த் முதன்முறையாக உலக பாட்மின்டன் சம்மேளன (பிடபிள்யூஎஃப்) போட்டிகளின் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

Read More

Previous Post

47 மணி நேரத்தில் சுமார் 2,900 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் ரயில்!

Next Post

நெருக்கடியான கால கட்டத்தில் உதவிய நண்பர்களுக்கு பல லட்சம் பங்குகள் பரிசு வழங்கும் ஐடிஎஃப்சி சிஇஓ வைத்தியநாதன் | IDFC Bank MD and CEO Vaidyanathan gifts 7 lakh bank shares

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In