• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சுழலில் மிரட்டப்போகும் மும்பை இந்தியன்ஸ்! கிறிஸ்டன் பீம்ஸை பயிற்சியாளராக நியமனம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சுழலில் மிரட்டப்போகும் மும்பை இந்தியன்ஸ்! கிறிஸ்டன் பீம்ஸை பயிற்சியாளராக நியமனம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 29, 2025 10:15 PM IST

முதல் சீசனில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, வரும் சீசனிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் திட்டமிட்டு வருகிறது

கிறிஸ்டன் பீம்ஸ்
கிறிஸ்டன் பீம்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிறிஸ்டன் பீம்ஸ், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 1 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். 2014 முதல் 2017 வரை ஆஸ்திரேலிய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே ஹெய்லி மேத்யூஸ், அமேலியா கெர் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பீம்ஸின் வருகை இவர்களது திறமையை மேலும் மேம்படுத்த உதவும்.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் ஜுலன் கோஸ்வாமி ஆலோசகர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார். சார்லோட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். இந்த வலுவான பயிற்சியாளர் குழுவில் தற்போது பீம்ஸும் இணைந்துள்ளார்.

இதனால் முதல் சீசனில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, வரும் சீசனிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் திட்டமிட்டு வருகிறது.

First Published :

Dec 29, 2025 10:15 PM IST

Read More

Previous Post

1000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு இல்லை: ரொனால்டோ அதிரடி சபதம்

Next Post

“பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல்வாதிகள் தங்கள் கவனத்தைப் பணியில் செலுத்த வேண்டும்.” – Malaysiakini

Next Post
“பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல்வாதிகள் தங்கள் கவனத்தைப் பணியில் செலுத்த வேண்டும்.” – Malaysiakini

“பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல்வாதிகள் தங்கள் கவனத்தைப் பணியில் செலுத்த வேண்டும்.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin