• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடிகள்… அம்பலமானது இமயமலை ஸ்கேம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடிகள்… அம்பலமானது இமயமலை ஸ்கேம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 02, 2026 5:03 PM IST

மருத்துவ அவசரநிலை ஏற்படுவதாக மூளைச் சலவை செய்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இமயமலை
இமயமலை

நேபாளத்தில் இமயமலைக்கு மலையேற்றத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சுற்றுலா வழிகாட்டிகள், மருத்துவமனைகள், ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

எவரெஸ்ட், அன்னபூர்னா, லாங்டாங் மற்றும் மனசுலு பகுதிகளுக்கு டிரக்கிங் வரும் சுற்றுலா பயணிகள் தங்களை வழிநடத்த சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் வழிகாட்டிகளை நியமிக்கின்றனர். இந்த வழிகாட்டிகள் சுற்றுலா பயணிகள் குடிக்கும் தேநீர் அல்லது குளிர்பானங்களில் பேக்கிங் சோடாவை கலந்து கொடுப்பதாக கூறப்படுகிறது.

இமயமலை

இதனால் மலையேறும் போது சுற்றுலா பயணிகளுக்கு கடும் வயிற்று வலி, நீரிழப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகாட்டிகள், சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ அவசரநிலை ஏற்படுவதாக மூளைச் சலவை செய்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஒரே ஹெலிகாப்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டு போலி மருத்துவ ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்களை தயாரித்து காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து 160 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு சுற்றுலா பயணி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் சுற்றுலா நிறுவனங்கள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் கூட்டாக இணைந்து 60-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளிடம் மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

IPL 2026 : லக்னோ அணி தோற்றதால் கேப்டனிடம் வாக்குவாதம் செய்த உரிமையாளர்… வைரலாகும் வீடியோ.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post

செலாயாங் சிறுவர் இல்லக் கொடுமை: மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்! ‘தன்னார்வலர்கள்’ என்ற பெயரில் அரங்கேறிய அநீதி | Makkal Osai

Next Post
செலாயாங் சிறுவர் இல்லக் கொடுமை: மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்! ‘தன்னார்வலர்கள்’ என்ற பெயரில் அரங்கேறிய அநீதி | Makkal Osai

செலாயாங் சிறுவர் இல்லக் கொடுமை: மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்! 'தன்னார்வலர்கள்' என்ற பெயரில் அரங்கேறிய அநீதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin