75 வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்காகவென்று செயற்பட்டுவந்த தமிழரசுக் கட்சி இன்று நடுவீதியில் வந்து நின்று கொண்டிருப்பதற்கு சுமந்திரன் (MA.Sumanthiran) என்ற ஒற்றை மனிதர் தான் காரணம் என்று கூறுகின்றார்கள் தமிழரசுக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள்.
அவர்கள் கூறுகின்ற கருத்துக்களையும், இந்த விடயம் தொடர்பான ஒரு ஆய்வினையும் செய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

