05

இம்மாதம் 9, 10, 12, 16, 17 ஆகிய நாட்களில் தொடர் வளர்பிறை முகூர்த்த தினங்கள் வருகிறது. இதனால் பூக்கள் விலை கடந்த ஒரு வாரமாகவே அதிகரித்துக் காணப்பட்டது. இன்றைய முகூர்த்த தினத்தை முன்னிட்டு மல்லிகை, ரோஜா, கல்யாண மாலைக்கு என்று தனியாக உள்ள சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
