• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சுப்மன் கில், சாய் சுதர்ஷன் அதிரடி சதம்… சென்னை அணி வெற்றி பெற இமாலய இலக்கு.. – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சுப்மன் கில், சாய் சுதர்ஷன் அதிரடி சதம்… சென்னை அணி வெற்றி பெற இமாலய இலக்கு.. – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் ஓவர் முதலே அதிரடியாக விளையாடிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்ஷன் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் களத்தில் இறங்கினர்.

விளம்பரம்

இருவரும் ஆரம்பம் முதலே சிக்சரும் பவுண்டரியுமாக அடித்ததால் ஸ்கோர் எகிறியது. இந்த இணையை பிரிக்க 6 பவுலர்களை சென்னை அணி பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை.

51 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் சாய் சுதர்ஷன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 55 பந்துகளில் 6 சிக்சர் 9 பவுண்டரியுடன் சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவ்விரு வீரர்களின் விக்கெட்டையும் சென்னை அணியின் துஷார் தேஷ் பாண்டே கைப்பற்றினார்.

விளம்பரம்

15 ஓவர்களில் ரன் எகிறினாலும், கடைசி 5 ஓவர்களை சிறப்பாக வீசிய சென்னை அணியின் பவுலர்கள் வெறும் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். தற்போது 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி சென்னை அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

.

Read More

Previous Post

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு: என்பிடிசி குழுமம்

Next Post

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூன் 16, 2024

Next Post
இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூன் 16, 2024

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூன் 16, 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin