• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட் வட்டி விகிதம் மாற்றியமைப்பு | Sundaram Finance Deposit Interest Rate Change

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட் வட்டி விகிதம் மாற்றியமைப்பு | Sundaram Finance Deposit Interest Rate Change
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: இந்தியாவின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் ஒன்றான சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதற்கு, இணக்கமாக வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மூத்த குடிமக்களுக்கான 12 மாத டெபாசிட் வட்டி விகிதம் 7.70 சதவீதமாகவும், 24 மற்றும் 36 மாதங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவும் இருக்கும்.

இதைப்போலவே, பிற நபர்களுக்கு 12 மாத டெபாசிட் வட்டி விகிதம் 7.20 சதவீதமாகவும், 24 மற்றும் 36 மாத டெபாசிட்டிற்கான வட்டி 7.50 சதவீதமாகவும் இருக்கும்.

மாற்றியமைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் மே 1-ம் (இன்று) தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு சுந்தரம் பைனான்ஸ் கூறியுள்ளது.

Read More

Previous Post

ஐபிஎல் 2025: முதல் அணியாக ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே.. மீண்டும் பஞ்சாப் வெற்றி – சேப்பாக்கத்தில் சோதனை

Next Post

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முழு ஆதரவு: இங்கிலாந்து அரசு அறிவிப்பு | UK government fully supports India in taking action against Pahalgam terrorists

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In