• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த புதின்: இந்தியா மரியாதைக்குரிய நாடு என புகழாரம் | Putin congratulates PM Modi on Independence Day

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த புதின்: இந்தியா மரியாதைக்குரிய நாடு என புகழாரம் | Putin congratulates PM Modi on Independence Day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தி​யா​வில் 79-வது சுதந்​திர தினம் நேற்று நாடு முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று வெளி​யிட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்ய அதிபர் புதின் இந்​திய சுதந்​திர தின வாழ்த்​துகளை அனுப்பி உள்​ளார். அதில், குடியரசுத் தலை​வர் முர்​மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்​துள்​ளார். இந்​தியா தகு​தி​வாய்ந்த மரி​யாதைக்​குரிய நாடாக விளங்​கு​கிறது.

இந்​திய – ரஷ்ய உறவு மிக​வும் சிறப்​பானது, முன்​னுரிமையை அடிப்​படை​யாக கொண்​டது, பாது​காப்​புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மேலும், ரஷ்​யா​வின் நம்​பிக்​கைக்கு உரிய நட்பு நாடாக இந்​தியா உள்​ளது என்று புதின் கூறி​யிருக்​கிறார்.

சமூக பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் இதர துறை​களில் இந்​தியா அங்​கீகரிக்​கப்​பட்ட வெற்​றியை பெற்றுள்ளது. உலக அரங்​கில் இந்​தி​யா​வுக்கு மிகுந்த மரி​யாதை உள்​ளது. அத்​துடன் உலகள​வில் மிக முக்​கிய​மான விவ​காரங்​களில் இந்​தியா தனது பங்​களிப்பை வழங்கி வரு​கிறது என்று புதின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். மேலும் இரு நாடு​களின் கூட்டு முயற்சியால் ஒத்​துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்​து​வோம். இவ்​வாறு ரஷ்ய தூதரகம் கூறியுள்​ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || லொஹானின் இறுதிச் சடங்கு தொடர்பான செய்தி

Next Post

‘Op Northern Star’: ‘டத்தோ ஸ்ரீ ‘பட்டம் பெற்ற பலர் கைது | Makkal Osai

Next Post
‘Op Northern Star’: ‘டத்தோ ஸ்ரீ ‘பட்டம் பெற்ற பலர் கைது | Makkal Osai

'Op Northern Star’: ‘டத்தோ ஸ்ரீ 'பட்டம் பெற்ற பலர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin