நாட்டில் சீமெந்து முட்டை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை
அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

