• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீன விண்வெளி நிலையத்தின் மீது குப்பைகள் மோதுவதை தடுக்க புது முயற்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 17, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சீன விண்வெளி நிலையத்தின் மீது குப்பைகள் மோதுவதை தடுக்க புது முயற்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 17, 2026 2:16 PM IST

விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி குப்பைகள் மோதி சேதமடைவதை தடுப்பதற்காக பாதுகாப்பு சாதனத்தை நிறுவும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

சீன விண்வெளி நிலையம்
சீன விண்வெளி நிலையம்

சீனாவின் விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளிக் குப்பைகள் மோதுவதை தடுக்கும் வகையில் அந்நாட்டு வீரர்கள் பாதுகாப்பு சாதனங்களை பொருத்தியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தைப் போன்று சீனா தங்களுக்கு என தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து நிர்வகித்து வருகிறது. அந்நாட்டு விண்வெளி வீரர்களான ஜாங் லு (Zhang Lu), வுஃபீ (Wu Fei ) மற்றும் ஜாங் ஹாங்ஜாங் (Zhang Hongzhang) ஆகியோர் கடந்த நான்கு மாதங்களான அந்த விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீன விண்வெளி

இந்நிலையில், விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி குப்பைகள் மோதி சேதமடைவதை தடுப்பதற்காக பாதுகாப்பு சாதனத்தை நிறுவும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஜாங் லு மற்றும் வூ ஃபீ ஆகியோர் விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று இந்த பணியை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் 7 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Tamilmirror Online || மின்சார வாகன உரிமையாளுக்கு அவசர அறிவிப்பு

Next Post

உணவக ஊழியரை காயப்படுத்திய நளினி கோதண்டபாணிக்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Next Post
உணவக ஊழியரை காயப்படுத்திய நளினி கோதண்டபாணிக்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

உணவக ஊழியரை காயப்படுத்திய நளினி கோதண்டபாணிக்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin