Last Updated:
பின்னோக்கிப் பாய்தல், பக்கவாட்டில் சுழல்தல், அதிவேக கிக் பாக்ஸிங் என கடினமான குங்-ஃபூ கலைகளையும் ரோபோக்கள் செய்து அசத்தின.
சீனாவின் வரலாற்று சின்னமான “சொர்க்க கோயில்” முன்பு இந்த 50 ரோபோக்கள் குங்-ஃபூவில் கலக்கியது பார்வையாளர்களை ஈர்த்தது.
சீனாவில் கடந்த வாரம், வசந்த காலத்தை ஒட்டி நடைபெற்ற காலா திருவிழாவில், ரோபோக்கள் குங்-ஃபூ கலையை கச்சிதமாக அரங்கேற்றின. இதன் தொடர்ச்சியாக, பெய்ஜிங்கில் உள்ள வரலாற்று சின்னமான சொர்க்க கோயில் முன்பு 50 ரோபோக்கள் சிவப்பு உடையில் குங்-ஃபூ செய்த வீடியோவை யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Following their stunning performances at the 2026 Spring Festival Gala, the humanoid #robots developed by Chinese robotics company Unitree Robotics once again delivered a captivating martial arts display at Beijing’s iconic Temple of Heaven.
Ps: this video is not AI-generated. pic.twitter.com/WTvZIyycO8
— China Focus (@China__Focus) February 24, 2026
துல்லியமான ஒருங்கிணைப்புடன் பின்னோக்கிப் பாய்தல், பக்கவாட்டில் சுழல்தல், அதிவேக கிக் பாக்ஸிங் என கடினமான குங்-ஃபூ கலைகளையும் ரோபோக்கள் செய்து அசத்தின.


