• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கடந்த 2020ஆம் ஆண்டு சீன குடிமக்களுக்கு இந்திய விசா வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில்,  இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. 

சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும். இதுகுறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்தியாவுக்கான சுற்றுலா விசா பெறுவதற்கு சீன குடிமக்கள் இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம். பிறகு குறிப்பிட்ட திகதியில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்” என்று கூறியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

அமெரிக்க பேச்சுவார்த்தையில் மலேசியா மிகக் குறைந்த கட்டண விகிதத்தை எதிர்பார்க்கிறது – Malaysiakini

Next Post

“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி எச்சரிக்கை | We will boycott Bihar elections if SIR is not stopped – Tejashwi warns

Next Post
“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி எச்சரிக்கை | We will boycott Bihar elections if SIR is not stopped – Tejashwi warns

“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” - தேஜஸ்வி எச்சரிக்கை | We will boycott Bihar elections if SIR is not stopped - Tejashwi warns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin