• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சீன கல்லறையில் தகாத உறவில் ஈடுபட்ட இருவர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
சீன கல்லறையில் தகாத உறவில் ஈடுபட்ட இருவர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜார்ஜ் டவுன்: பினாங்கு, ஆயர் ஈத்தாமில் உள்ள ஒரு சீனக் கல்லறையில் தகாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வைரல் வீடியோவில் காணப்பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் போலீசாரால் கைது செய்துள்ளனர். மார்ச் 22 அன்று பத்து கந்தோங் சீனக் கல்லறையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து நேற்று புகார் பதிவு செய்யப்பட்டதாக திமூர் லாட் காவல் நிலையத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.

ஆயர் ஈத்தாமில் உள்ள ரைபிள் ரேஞ்ச் அருகே ஒரு குடியிருப்பில் 37 வயதுப் பெண் ஒருவரும், சுங்கை ஆராவில் 58 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ரோசாக் கூறினார். சந்தேக நபர்கள் இருவரும் இந்த வழக்கில் தங்களது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகாத செயல்களில் ஈடுபடுதல், ஒருவரின் மானத்திற்கு பங்கம் விளைவித்தல் மற்றும் இணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மயானத்தில் உள்ள கல்லறை அருகே ஆபாசமான செயலில் ஈடுபட்ட பிறகு, அந்த ஆண் நிர்வாணமாகக் காணப்பட்ட நிலையில், அந்த ஜோடி விசாரிக்கப்பட்டதை ஒரு வைரல் வீடியோ காட்டியது. அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் அஜிசி இஸ்மாயில் கூறியதாக என்.எஸ்.டி செய்தி வெளியிட்டுள்ளது.

Previous articleநாட்டைப் பாதித்து வரும் வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

அமெரிக்கா பேச்சு? ஈரான் மறுப்பு – ட்ரம்ப் கூற்றில் குழப்பம்|Iran Rejects Talks Claim: Who Is Trump Speaking To?

Next Post

Tamilmirror Online || சீனத் யுவதி குத்திக்கொலை: காதலன் தலைமறைவு

Next Post
Tamilmirror Online || சீனத் யுவதி குத்திக்கொலை: காதலன் தலைமறைவு

Tamilmirror Online || சீனத் யுவதி குத்திக்கொலை: காதலன் தலைமறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin