• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கை கொடுக்கவில்லை – இந்திய ராணுவம்

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கை கொடுக்கவில்லை – இந்திய ராணுவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2025 10:00 PM IST

சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கை கொடுக்கவில்லை என முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News18News18
News18

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் அழிக்கப்பட்டன. அதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் சண்டை 3 நாட்களாக தீவிரமாக இருந்து வந்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கேட்டு கொண்டதன் பெயரில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொண்டன.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற தாக்குதல் மற்றும் தாக்குதல் முறியடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் முப்படைகளின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது பேசிய விமானப் படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, தீவிரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்னையாக மாற்றுகிறது என்றும் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளின் விவகாரத்தில் தலையிட்டது பரிதாபத்துக்குரியது என்றும் விமர்சித்தார்.

மேலும் இந்தியாவின் தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல என்றும் தீவிரவாதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இந்தியாவின் பன்னடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானால் ஊடுருவ முடியவில்லை எனக் கூறிய ஏ.கே.பாரதி, இந்த தாக்குதல் நடவடிக்கை எலி-பூனை விளையாட்டு போன்றது என்றும் இருப்பினும் விழிப்புடன் இருந்து வென்றதாகவும் கூறினார்.

சீனா தயாரித்த ஏவுகணைகளை இந்திய படைகள் சிதறடித்ததாக தெரிவித்தார். சீனாவின் ஏவுகணைகளைதான் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது, சீனாவில் உருவாக்கப்பட்ட ட்ரோன்களையும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை பாகங்கள் நம்மிடம் உள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

இந்தியாவுக்குள் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களையும் பாகிஸ்தான் அனுப்பியதாகவும் துருக்கி மட்டுமல்ல எந்த நாட்டு டிரோன்களை கொண்டு தாக்கினாலும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடிக்கும் என்றும் கூறினார்.

First Published :

May 12, 2025 10:00 PM IST

Read More

Previous Post

வெப்பநிலை குறித்து வௌியான எச்சரிக்கை

Next Post

முதல் டெஸ்டில் தோனியின் தலைமையின் கீழ் களமிறங்கிய கோலி.. எத்தனை ரன்கள் எடுத்தார் தெரியுமா?

Next Post
முதல் டெஸ்டில் தோனியின் தலைமையின் கீழ் களமிறங்கிய கோலி.. எத்தனை ரன்கள் எடுத்தார் தெரியுமா?

முதல் டெஸ்டில் தோனியின் தலைமையின் கீழ் களமிறங்கிய கோலி.. எத்தனை ரன்கள் எடுத்தார் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin