• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனா: கப்பல்களுக்கு டிரோன் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சீனா: கப்பல்களுக்கு டிரோன் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 30, 2026 6:51 AM IST

ட்ரோன் இறங்குதளங்களில் இருந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் பொருட்களை ட்ரோன்களில் ஏற்றி கப்பல்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

டிரோன்
டிரோன்

சீனாவில் கப்பல்களுக்கு டிரோன் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணத்தில், யாங்சே ஆற்றில் அணைகளை கடக்க காத்திருக்கும் கப்பல்களுக்கு, அன்றாட தேவையான பொருட்கள், அவசரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் வழங்கும் சேவை, பல மாத சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

#WATCH | சீனாவில் கப்பல்களில் உள்ளோருக்கு டிரோன் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்…வெளியே சென்று பொருட்களை வாங்குவது சிரமமாக உள்ள நிலையில் நடவடிக்கை#China #DroneDelivery #News18TamilNadu pic.twitter.com/KjeIAAWYkp


— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 29, 2026

ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் இறங்குதளங்களில் இருந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் பொருட்களை ட்ரோன்களில் ஏற்றி கப்பல்களுக்கு அனுப்பி வருகின்றனர். கப்பலில் உள்ள பணியாளர்கள் செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். விரைவாகவும், எளிதாகவும் பொருட்கள் கிடைப்பதால், இந்த சேவையை விரிவுபடுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது! | வணிகச் செய்திகள்

Next Post

‘ஆப்ஸ் சாபு’ அதிரடி சோதனை: கூலிமில் 129 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

Next Post
‘ஆப்ஸ் சாபு’ அதிரடி சோதனை: கூலிமில் 129 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

‘ஆப்ஸ் சாபு’ அதிரடி சோதனை: கூலிமில் 129 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin