மேலும், வெடிவிபத்திற்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 13 அன்று Fried chicken கடையில் ஏற்பட்ட விபத்தில் கட்டிடங்கள் சேதமடைந்தன, கார்கள் நொறுக்கப்பட்டன .குப்பைகளும் எரிந்தன.
மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின், துப்புரவுப் பணிகள் நடைபெற்றன.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.