• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சீனாவில் பணி இலக்கை முடிக்காத பெண் ஊழியருக்கு கொடூர தண்டனை: தசைச் சிதைவு நோயால் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
சீனாவில் பணி இலக்கை முடிக்காத பெண் ஊழியருக்கு கொடூர தண்டனை: தசைச் சிதைவு நோயால் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெய்ஜிங், சீனாவில் நிர்ணயிக்கப்பட்ட வேலை இலக்குகளை முடிக்கவில்லை என்பதற்காக இளம் பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட கொடூரமான உடற்பயிற்சித் தண்டனை, அவரை தீவிர மருத்துவக் கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி விற்பனை இலக்கு

சீனாவின் ஜெஜியாங் மாகாணம், ஹங்சோ நகரைச் சேர்ந்த இளம் பெண் யாங் (வயது 20). அவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகராக சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே, நிறுவன மேலாளர்கள் ஊழியர்களுக்குக் கடினமான தினசரி விற்பனை இலக்குகளை நிர்ணயித்துள்ளனர்.

மனிதாபிமானமற்ற தண்டனை

விற்பனை இலக்குகளை முடிக்கத் தவறும் ஊழியர்களுக்கு, நிறுவனம் 2 கடுமையான விதிகளை விதித்திருந்தது. தவறவிட்ட ஒவ்வொரு இலக்கிற்கும் 50 யுவான் (சுமார் 600 ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும். அல்லது, அதற்குப் பதிலாக 100 முறை உட்கார்ந்து எழுந்து கடுமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.

பணத்தை இழக்க விரும்பாத யாங், தனது 2 இலக்குகளை தவற விட்டதற்காக 200 முறை உட்கார்ந்து எழுந்து செய்யக்கூடிய உடற்பயிற்சி தண்டனையைத் தேர்வு செய்தார். உடற்பயிற்சிப் பழக்கம் இல்லாத அவர், அலுவலகத்திலேயே சக ஊழியர்கள் முன்னிலையில் 200 முறை உட்கார்ந்து எழுந்து உடற்பயிற்சி செய்து முடித்தார்.

உடல்நிலை பாதிப்பு – ஆஸ்பத்திரியில் அனுமதி

தண்டனை முடிந்து வீட்டிற்குச் சென்ற யாங்கிற்கு அன்றிரவே கடுமையான தசை வலி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அவரால் கால்களை நகர்த்தவோ, எழுந்து நிற்கவோ கூட முடியவில்லை. மேலும் அவரது சிறுநீர் அடர் தேநீர் நிறத்தில் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை பாதிப்பு – ஆஸ்பத்திரியில் அனுமதி

தண்டனை முடிந்து வீட்டிற்குச் சென்ற யாங்கிற்கு அன்றிரவே கடுமையான தசை வலி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அவரால் கால்களை நகர்த்தவோ, எழுந்து நிற்கவோ கூட முடியவில்லை. மேலும் அவரது சிறுநீர் அடர் தேநீர் நிறத்தில் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Previous articleநேபாள வெள்ளம்: அன்னபூர்ணா அடிவார முகாமில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: சுற்றுலா வழிகாட்டி
tamiltamil



Read More

Previous Post

குழந்தை பெற்றால் பணம்.. ஒரு குழந்தைக்கு ரூ.55 லட்சம்.. அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு..! | World News (உலக செய்திகள்)

Next Post

அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை! – Sri Lanka Tamil News

Next Post
அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை! – Sri Lanka Tamil News

அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin