• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 9, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“என்னுடைய வேலை விசா வாங்குவது, தொழிற்சாலையை பார்வையிடுவது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சீனாவில் இருந்து சிறந்த சரக்குகள் பெறுவதை உறுதி செய்வது”, என்று அகர்வால் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது, “தற்போது நாங்கள் சீனாவில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்து கணிசமான லாபத்தை சம்பாதித்து வரும் இந்திய வணிகர்களோடு இணைந்து வேலை செய்து வருகிறோம் என்று கூறினார்.

அதிகப்பட்ச லாபத்தை பெறுவதற்கு எந்தெந்த பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்?

இந்தியாவில் டிமாண்டில் இருக்கக்கூடிய ப்ராடக்டுகளின் ஒரு நீளமான பட்டியல் உள்ளது. அவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்யும் போது நிச்சயமாக நல்ல லாபத்தை பெறலாம்.

-LED லைட் ஸ்ட்ரிப்புகள்

-ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள்

-தோட்ட வேலை சம்பந்தமான கருவிகள் மற்றும் உபகரணங்கள்

-தொலைக்காட்சிகள்

-ஆபரணங்கள்

-பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள்

-ஆடைகள் மற்றும் ஆக்சஸரீஸ்

-யோகா மேட், டம்பெல் மற்றும் ஃபிட்னஸ் ட்ராக்கர் போன்ற ஃபிட்னஸ், வெல்னஸ் சம்மந்தமான உபகரணங்கள்

-டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் மற்றும் BP மானிட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்கள்

-ஏர் பியூரிஃபையர்கள்

-எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைசைக்கிள்

இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ.20,000க்கும் அதிகமான வருமானம்.. சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

சீனா என்பது எலக்ட்ரானிக் ப்ராடக்டுகள் மற்றும் மொபைல் போன்களுக்கு ஒரு ஹப் போல செயல்படுகிறது என்றும், இந்தியாவில் இது மாதிரியான பொருட்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது மாதிரியான நிறுவனங்களை ஆரம்பிக்க நினைக்கும் நபர்கள் chinaseimport.com என்ற வெப்சைட் மூலமாக நேரடியாக தங்களுடைய குழுவை அணுகி வழிகாட்டுதலையும், ஆதரவையும் பெறுமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

சீனாவில் தொழில் செய்தல்: 

சீனாவில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல், சீனாவில் தொழிலை ஆரம்பித்து செயல்படுத்துவது குறித்தும் அகர்வால் பேசினார். “இந்தியாவை ஒப்பிடும்போது சீனாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு கணிசமாக குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதன் காரணமாகவே சீனா மூலம் சீனாவில் உலக தொழில் ரீதியான லாபம் என்பது இந்தியாவை விட 10 முதல் 20 சதவீதம் அதிகமாக உள்ளது”, என்று தெரிவித்தார்.

சீனா ப்ராடக்டுகளை இங்கே விற்பனை செய்வது லாபகரமானதாக இருந்தாலும், இந்தியாவில் சீன பொருட்களை இறக்குமதி செய்யும்போது செலுத்த வேண்டிய GST மற்றும் சுங்க வரிகள் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சீனாவில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு அல்லது நேரடியாக சீனாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு தன்னுடைய குழு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 09, 2025 4:49 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Read More

Previous Post

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்! | Raksha Bandhan is celebrated across the country today.

Next Post

வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

Next Post
வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin