• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீனாவின் அலுமினிய இறக்குமதி ஒக்டோபரில் 8.7% வீதத்தினால் வீழ்ச்சி

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் அலுமினியம் மற்றும் அலுமினியன் மூலப் பொருட்களின் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 8.7% சரிந்து 320,000 மெட்ரிக் டொன்களாக பதிவாகியுள்ளதாக சுங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பொது சுங்க நிர்வாகத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் இறக்குமதி 3.17 மில்லியன் டொன்களாக இருந்ததோடு இது கடந்த ஆண்டை விட 32.4% அதிகரிப்பாக இருந்தது.

தரவுகளின் படி அவற்றில் முதன்மை உலோகம் மற்றும் எலோயிட் அலுமினியம் ஆகியவை அடங்கும்.

அலுமினியத்திற்கான முக்கிய மூலப்பொருளான பாக்சைட்டின்( bauxite) இறக்குமதி அக்டோபர் மாதத்தில் 11% அதிகரித்து 12.29 மில்லியன் டொன்னாக காணப்பட்டது. ஆண்டின் முதல் பத்து மாதங்களில், இறக்குமதி 11.9% அதிகரித்து 131.56 மில்லியன் டொன்களாக இருந்தது.

The post சீனாவின் அலுமினிய இறக்குமதி ஒக்டோபரில் 8.7% வீதத்தினால் வீழ்ச்சி appeared first on Thinakaran.

Read More

Previous Post

கையோடு தம்பிக்கும் கல்யாணம்.. நாகார்ஜுனா இளைய மகனுக்கு நிச்சயதார்த்தம்.. மணப்பெண் இவங்கதான் | Makkal Osai

Next Post

சாதித்தும் பயனில்லை… மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவிக்கு இழுபறி!

Next Post
சாதித்தும் பயனில்லை… மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவிக்கு இழுபறி!

சாதித்தும் பயனில்லை... மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவிக்கு இழுபறி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin