• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்த ராஜஸ்தான் | RR vs CSK  | Rajasthan Royals beats Chennai Super Kings by six wickets IPL 2025

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்த ராஜஸ்தான் | RR vs CSK  | Rajasthan Royals beats Chennai Super Kings by six wickets IPL 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரின் 62வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 20 ரன்களில் 43 ரன்கள் விளாசி அசத்தினார். கான்வே 10 ரன்களில் வெளியேறினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 13, ஜடேஜா 1, ப்ரெவிஸ் 42, துபே 39, தோனி 16 என 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

188 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இருவரும் ஓப்பனிங் இறங்கினர். இதில் சூர்யவன்ஷி 57 ரன்களும் ஜெய்ஸ்வால் 36 ரன்களும் குவித்தனர். சஞ்சு சாம்சன் 41, ரியான் பராக் 3, த்ருவ் ஜுரேல் 31, ஹெட்மெயர் 12 என 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான். இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.



Read More

Previous Post

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்… மகா

Next Post

புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்ப் அதிரடி

Next Post
புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்ப் அதிரடி

புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்ப் அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin