• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிவகார்த்திகேயனின் 27வது படத்தின் படப்பிடிப்பு பூஜை வீடியோ வெளியீடு … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
சிவகார்த்திகேயனின் 27வது படத்தின் படப்பிடிப்பு பூஜை வீடியோ வெளியீடு … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராம் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கயாடு லோகர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எஸ்கே 27’ படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்

‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான பூஜையும் நடைபெற்று முடிந்தது. ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எஸ்கே 27’ திரைப்பட அப்டேட்

சிவகார்த்திகேயனின் 27வது படத்தை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதுதொடர்பாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ ‘எஸ்கே 27’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல, இன்று தொடங்கும் ஒரு கனவு. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் அண்ணனுடன் ‘எஸ்கே 27’ படத்தில் எனது புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது பெரும் பாக்கியம். உங்கள் அனைவரின் ஆசிகளும் ஆதரவும் தேவை” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

இந்த நிலையில், ராம் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கயாடு லோகர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எஸ்கே 27’ படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Previous article528 தமிழ்ப்பள்ளிகளை ஒரே தளத்தில் இணைக்கும் “SJKT CONNECT” – தமிழ்ப்பள்ளி ஓரிய இலக்கவியல் தரவுத்தளம் அறிமுகம்
tamiltamil



Read More

Previous Post

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: யூபிஐ ,ஆன்லைன் பேமெண்ட்களுக்கும் சிக்கலா? மக்களே கவனம்..!! | Bank Strike 2026: Will UPI, Online Payments and ATM Services Work from September 28 to 30?

Next Post

ஒரு Photocopyக்கு 850 ரூபாய் அறவிட்ட கடை; திடீரென சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை – Sri Lanka Tamil News

Next Post
ஒரு Photocopyக்கு 850 ரூபாய் அறவிட்ட கடை; திடீரென சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை – Sri Lanka Tamil News

ஒரு Photocopyக்கு 850 ரூபாய் அறவிட்ட கடை; திடீரென சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin