• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிலிண்டர் e-KYC அப்டேட்.. இன்றே கடைசி நாள்.. தவறினால் மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டர்களை இழக்க வாய்ப்பு! | LPG Cylinder e-KYC | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிலிண்டர் e-KYC அப்டேட்.. இன்றே கடைசி நாள்.. தவறினால் மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டர்களை இழக்க வாய்ப்பு! | LPG Cylinder e-KYC | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியன் ஆயில் மற்றும் பிபிசிஎல் ஆகிய இரு நிறுவனங்களும், இதுவரை ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி-ஐ முடிக்காத தங்கள் வாடிக்கையாளர்களை, அதை முடிக்குமாறு கேட்டுக்கொண்டன. இந்த நிலையில், இ-கேஒய்சி செய்யத் தவறினால், குடும்பங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான நிலையில், அவர்கள் இன்டேன் கேஸ், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Read More

Previous Post

ஷிரான் பாசிக்கின் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு! அம்பலப்படுத்தும் காவல்துறை

Next Post

China | சீனாவில் தென்பட்ட உலகின் மிகச்சிறிய வாத்து வகை… ஆச்சர்யத்தில் மக்கள்! | Cotton Pygmy Goose | World’s smallest duck | World News (உலக செய்திகள்)

Next Post
China | சீனாவில் தென்பட்ட உலகின் மிகச்சிறிய வாத்து வகை… ஆச்சர்யத்தில் மக்கள்! | Cotton Pygmy Goose | World’s smallest duck | World News (உலக செய்திகள்)

China | சீனாவில் தென்பட்ட உலகின் மிகச்சிறிய வாத்து வகை... ஆச்சர்யத்தில் மக்கள்! | Cotton Pygmy Goose | World's smallest duck | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin