• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: எம்எஸ்எம்இ துறை செயலர் தகவல் | 2 crore employment due to MSME dept

GenevaTimes by GenevaTimes
November 29, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: எம்எஸ்எம்இ துறை செயலர் தகவல் | 2 crore employment due to MSME dept
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சிறு​தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) சார்​பில், எம்எஸ்​எம்இ நிறு​வனங்​களுக்கான வங்கிக் கடன் குறித்த விழிப்பு​ணர்வு நிகழ்ச்சி சென்னை​யில் நடைபெற்​றது. வங்கி​யின் பொது​மேலாளர் மற்றும் மண்டல தலைவர் பி.பிர​வீன் குமார் வரவேற்​புரை ஆற்றினார். தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தினராக பங்கேற்று பேசி​ய​தாவது: உலக அளவில் இன்றைக்கு பல்வேறு மாற்​றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உதாரண​மாக, ஐரோப்பிய சந்தை​யில் கார்​பன்டை ஆக்சைடு மாசுவை குறைக்க வேண்​டும் என்ற விதிக்கு ஏற்ப எம்எஸ்​எம்இ நிறு​வனங்கள் எத்தகைய தொழில்​நுட்​பங்களை பயன்​படுத்தி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்​டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்​த​படியாக தமிழகம் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்​கிறது. உற்பத்தி துறை​யில் எம்எஸ்​எம்இ துறை​யின் பங்கு 45 சதவீதமாக உள்ளது. கிளஸ்​டர்கள் அமைப்​ப​தற்கு ஊக்கம் அளிக்​கப்​பட்டு வரப்​படு​கிறது. குறிப்​பாக, மூலதன மானி​யம், வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்​கப்​பட்டு வருகின்றன.

டிஎன்ஃபேம் மூலம், எம்எஸ்​எம்இ துறை​யினருக்கு விற்பனை செய்​வோர், வாங்​கு​வோர் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறோம். அண்மை​யில், கோவை​யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மூலம் ரூ.125 கோடி மதிப்​பிலான ஒப்பந்​தங்கள் கையெழுத்​தாகின. தமிழகத்​தில் 29 லட்சம் எம்எஸ்​எம்இ நிறு​வனங்கள் உள்ளன. இதில், 10 லட்சம் நிறு​வனங்களை பெண்கள் நிர்​வகித்து வருகின்​றனர். எந்த மாநிலத்​தி​லும் இந்த அளவுக்கு பெண் தொழில்​முனை​வோர் கிடை​யாது.

மேலும், எம்எஸ்​எம்இ மூலம் 2 கோடி பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைத்​துள்ளது. ஃபேம்​டிஎன், டிஎன்​அபெக்ஸ் ஆகிய நிறு​வனங்கள் மூலம் பல்வேறு உதவிகள் வழங்​கப்​பட்டு வருகின்றன. இவ்வாறு அதுல் ஆனந்த் பேசினார். எம்எஸ்​எம்இ வளர்ச்சி மற்றும் உதவி மை​யத்​தின் இணை இயக்​குநர் எஸ்​.சுரேஷ் பாபுஜி, டான்ஸ்​டியா தலை​வர் சி.கே.மோகன் உள்ளிட்டோர் பங்​கேற்று பேசினர்​.



Read More

Previous Post

பணமோசடி வழக்கில் சீன நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

Next Post

கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் 86 வயதில் காலமானார் – Malaysiakini

Next Post
கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் 86 வயதில் காலமானார் – Malaysiakini

கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் 86 வயதில் காலமானார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin