• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  சம்பங்களின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களின் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாப தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை நேற்று குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஓரளவு வளர்ச்சி காணப்படுவதாகவும்  அமரசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 1,618 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது 2023 ஆம் ஆண்டில் 1,639 ஆக காணப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டில் 1,232 பாலியல் சீண்டல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்கள் 1,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் உதய குமார அமரசிங்க மேலும் தெரிவித்தார்.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…



Read More

Previous Post

இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய கவுன்சில் (MKI) தலைவர் பதவியில் இருந்து விலகும் சிலாங்கூர் சுல்தான் | Makkal Osai

Next Post

DGP About Jafar Sadiq: ’ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ!’ மனம் திறந்த டிஜிபி சங்கர் ஜிவால்!-dgp shankar jiwal has explained about the photo with jafar sadiq

Next Post
DGP About Jafar Sadiq: ’ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ!’ மனம் திறந்த டிஜிபி சங்கர் ஜிவால்!-dgp shankar jiwal has explained about the photo with jafar sadiq

DGP About Jafar Sadiq: ’ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ!’ மனம் திறந்த டிஜிபி சங்கர் ஜிவால்!-dgp shankar jiwal has explained about the photo with jafar sadiq

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin