• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறுவனொருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறுவனொருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் சிறுவனொருவன் தாக்கப்படும் காணொளியுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்படுள்ளனர்.

இன்று (05) அதிகாலை புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த விசாரணை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 37, 46 வயதான இரண்டு பெண்கள் மற்றும் 45 வயதான ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான 4 1/2வயதான குறித்த சிறுவன் தற்போது பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post சிறுவனொருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது appeared first on Thinakaran.

Read More

Previous Post

அஜித் ரசிகர்களை அதிரவிட்ட போலி ஆசாமி!! எச்சரிக்கை பதிவை வெளியிட்ட ஷாலினி!!

Next Post

ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக: 24 ஆண்டுகள் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகுகிறார் | BJP comes to power in Odisha for the first time

Next Post
ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக: 24 ஆண்டுகள் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகுகிறார் | BJP comes to power in Odisha for the first time

ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக: 24 ஆண்டுகள் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகுகிறார் | BJP comes to power in Odisha for the first time

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin