• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு | Kerala pocso court sentences mother, boyfriend to 180 years in prison for sexually assaulting minor girl

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு | Kerala pocso court sentences mother, boyfriend to 180 years in prison for sexually assaulting minor girl
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலப்புரம்: கேரளா​வில் 12 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், தாய், அவரது ஆண் நண்​பருக்கு 180 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்​றும் ஒரு பெண் குழந்​தை​யுடன் வசித்து வந்​துள்​ளார்.

அப்​போது, வேறு ஒரு ஆணுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அந்​தப் பெண் கணவரை விட்​டுப் பிரிந்து ஆண் நண்​பருடன் மலப்​புரம் மற்​றும் பாலக்​காடு மாவட்​டங்​களில் வசித்து வந்​துள்​ளார். தனது பெண் குழந்​தையை​யும் தன்​னுடன் தங்க வைத்​துள்​ளார்.

இந்த சூழ்​நிலை​யில், அந்​தப் பெண்​ணின் ஆண் நண்​பர், 12 வயது சிறுமிக்கு மது​பானம் கொடுத்து பல முறை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். இதற்கு சிறுமி​யின் தாயும் உடந்​தை​யாக இருந்​துள்​ளார். அத்​துடன் ‘‘இந்த விஷ​யத்தை வெளி​யில் சொல்​லக் கூடாது. மீறி சொன்​னால், உன்​னுடைய மூளை​யில் வைத்​துள்ள சிப் மூலம் எங்​களுக்கு தெரிந்​து​விடும்’’ எனக் கூறி தனது மகளை மிரட்டி உள்​ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்​கம்​பக்​கத்​தினர் குழந்​தைகள் உதவி மையம், காவல் துறைக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர். பின்​னர் போலீ​ஸார் அந்த சிறுமியை மீட்டு குழந்​தைகள் மறு​வாழ்வு மையத்​தில் சேர்த்​தனர். மேலும் சிறுமி​யின் தாய் மற்​றும் அவரது ஆண் நண்​பரை கைது செய்த போலீ​ஸார், அவர்​கள் மீது வழக்குப் பதிவு செய்​தனர்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த போக்சோ நீதி​மன்ற நீதிபதி அஷ்ரப், சிறுமி​யின் தாய் மற்​றும் அவரது ஆண் நண்​பர் ஆகிய இரு​வரும் குற்​ற​வாளி என அறி​வித்​தார். பின்​னர் இரு​வருக்​கும் தலா 180 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார். அத்​துடன் ரூ.11.7 லட்​சம் அபராத​மும் வி​தித்​தார். இந்​தப் பணத்தை பா​திக்​கப்​பட்ட சிறுமிக்கு வழங்க வேண்​டும் என்​றும்​ நீதிப​தி உத்​தர​விட்​டார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || மனைவி சடலமாக மீட்பு: கணவன் கைது

Next Post

ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி | team india to play in fourth t20i match with australia

Next Post
ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி | team india to play in fourth t20i match with australia

ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி | team india to play in fourth t20i match with australia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin