• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறீலங்கன் எயர்லைன்ஸ் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறீலங்கன் எயர்லைன்ஸ் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2023 ஆம் ஆண்டில் சிறீலங்கன் எயர்லைன்ஸ் (srilankan airlines) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2022ஆம் ஆண்டில் சிறீலங்கன் எயர்லைன்ஸ் ரூ.73.254 பில்லியன் இழப்பைச் சந்தித்தது.

பில்லியன் இலாபம்

2023ஆம் ஆண்டில் 3.8 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது.

2022ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 617 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்தது.

சிறீலங்கன் எயர்லைன்ஸ் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் | Srilankan Airlines Notches Profit In 2023

2023ஆம் ஆண்டில் 120 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது.

2022ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 298 பில்லியன் இழப்பைச் சந்தித்தது.

2023ஆம் ஆண்டில் 61 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இணைய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராட ஆசியான் சைபர் குற்றப் பணிக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளது மலேசியா – Malaysiakini

Next Post

அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் தயார்: பிரியங்கா காந்தி

Next Post
அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் தயார்: பிரியங்கா காந்தி

அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் தயார்: பிரியங்கா காந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin