• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பதவி: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பதவி: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்
நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு
தீர்மானித்துள்ளது.


குறித்த தீர்மானம் நேற்று (18) தினம் எடுக்கப்பட்டுள்ளது.


தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில், உயிர்த்த
ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட புலனாய்வுத் தகவல்களின்
அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலந்த ஜயவர்தன
குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுக்க நடவடிக்கை



விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதன் தலைவர் லலித் ஏகநாயக்க
தலைமையில் நேற்று (18) காவல்துறை ஆணைக்குழு கூடியபோது, நிலந்த ஜயவர்தனவை
சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிகப்பட்டது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பதவி: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Ex Sis Chief Fired Over Easter Intel Fail

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நேரத்தில் நிலந்த ஜயவர்தன, அரச
புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இருந்தார்.



தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக
உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கிலும் அவர்
குற்றவாளியாக கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

உள்ளூர் அதிகாரிகள்தான் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கிறார்கள் – Malaysiakini

Next Post

டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி? | Wife killed her husband along with lover in Delhi Chat unfolds crime

Next Post
டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி? | Wife killed her husband along with lover in Delhi Chat unfolds crime

டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி? | Wife killed her husband along with lover in Delhi Chat unfolds crime

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin