வரும் ஏப்ரல் 7 ம் தேதி அன்று கிராம மக்கள் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. விவசாய நிலங்களை எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஏப்ரல் 16 ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
Read More

