• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல் | 7000 corruption cases investigated by CBI pending in trial courts

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல் | 7000 corruption cases investigated by CBI pending in trial courts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன.

கடந்​தாண்டு இறு​திவரை உள்ள மொத்த வழக்​கு​களில் 1,506 வழக்​கு​கள் 3 ஆண்​டு​களாக​வும், 791 வழக்​கு​கள் 3 முதல் 5 ஆண்​டு​களாக​வும், 2,115 வழக்​கு​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 2,660 வழக்​கு​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.

இவை தவிர குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் மற்​றும் சிபிஐ தாக்​கல் செய்த 13,100 மேல் முறை​யீட்டு மனுக்​களும் பல உயர் நீதி​மன்​றங்​கள் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன.

இவற்​றில் 666 மனுக்​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 1,227 மனுக்​கள் 15 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 2,989 மனுக்​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 4,059 மனுக்​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 1,778 மனுக்​கள் 2 ஆண்டு முதல் 5 ஆண்​டு​கள் வரை​யும், 2,441 மனுக்​கள் 2 ஆண்​டு​களுக்கு குறை​வாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.

கடந்த 2024-ம் ஆண்​டில் 644 வழக்​கு​களில் தீர்ப்​பு​கள் பெறப்​பட்​டன. இவற்​றில் 392 வழக்​கு​களில் தண்​டனை கிடைத்​தது. 154 வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர். கடந்​தாண்​டில் தண்​டனை வீதம் 69.14 சதவீத​மாக​ இருந்​தது.

கடந்​தாண்டு இறுதி வரை ஊழல் அல்​லாத வழக்​கு​கள் உட்பட 11,384 வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. கடந்​தாண்டு 807 வழக்​கு​களை சிபிஐ பதிவு செய்​தது. கடந்​தாண்​டில் 1,005 வழக்​கு​களின் விசா​ரணை​களை சிபிஐ முடித்​தது. கடந்​தாண்டு இறுதி வரை சிபிஐ பதிவு செய்த 529 ஊழல் வழக்​கு​களின் விசா​ரணை​கள் நிலு​வை​யில் உள்​ளன. வழக்​குப்​ப​திவு செய்த ஓராண்​டுக்​குள் சிபிஐ விசா​ரணையை முடிக்க வேண்​டும். ஆனால், சில வழக்​கு​களில் தாமதங்​கள் ஏற்​படு​கின்​றன. இவ்​வாறு சிபிஐ அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || எல்லயில் திடீர் தீ பரவல்

Next Post

உலக பாட்மிண்டன்: இந்திய ஜோடி வெண்கலம் | Satwik-Chirag win their second bronze medal at the BWF World Championships

Next Post
உலக பாட்மிண்டன்: இந்திய ஜோடி வெண்கலம் | Satwik-Chirag win their second bronze medal at the BWF World Championships

உலக பாட்மிண்டன்: இந்திய ஜோடி வெண்கலம் | Satwik-Chirag win their second bronze medal at the BWF World Championships

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin