• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிபிஎம் புதிய பொதுச் செயலாளராக எம்ஏ பேபி தேர்வு… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சிபிஎம் புதிய பொதுச் செயலாளராக எம்ஏ பேபி தேர்வு… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 06, 2025 6:06 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக M.A. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

எம்ஏ பேபி எம்ஏ பேபி
எம்ஏ பேபி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக M.A. பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தேசிய மாநாடு, மதுரையில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த M.A.பேபி தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி காலமான நிலையில், புதிதாக பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பேபி, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த பேபி, கேரள மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராகவும் செயலாற்றி உள்ளார்.

Wishing Comrade M. A. Baby the very best as he takes charge as the General Secretary of the CPI(M). From challenging the Emergency as a student leader to shaping Kerala’s education policy with a progressive vision, his journey reflects purpose and resolve.


The DMK looks forward… https://t.co/lNTAKeXJjD

— M.K.Stalin (@mkstalin) April 6, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எமர்ஜென்சியை எதிர்த்து மாணவத் தலைவராக செயல்பட்ட எம்.ஏ.பேபி, அமைச்சராக கேரள மாநிலத்தின் கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சி உள்ளிட்டவற்றில் வலுவான உறவுகளை திமுக எதிர்நோக்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Location :

Madurai,Madurai,Tamil Nadu

First Published :

April 06, 2025 6:06 PM IST

Read More

Previous Post

NPP எம்.பி திடீர் மரணம்

Next Post

“அதை நான் முடிவு செய்யவில்லை; உடல் தான்…” – ஓய்வு குறித்து தோனி டாக் | its not me who is deciding csk dhoni about retirement ipl 2025

Next Post
“அதை நான் முடிவு செய்யவில்லை; உடல் தான்…” – ஓய்வு குறித்து தோனி டாக் | its not me who is deciding csk dhoni about retirement ipl 2025

“அதை நான் முடிவு செய்யவில்லை; உடல் தான்…” - ஓய்வு குறித்து தோனி டாக் | its not me who is deciding csk dhoni about retirement ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin