• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சின்க்ஃபீல்டு கோப்பை செஸ்: 4-வது சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா! | Sinquefield Cup Chess Praggnanandhaa draws fourth round

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சின்க்ஃபீல்டு கோப்பை செஸ்: 4-வது சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா! | Sinquefield Cup Chess Praggnanandhaa draws fourth round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இந்த ஆட்டம் 56-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இந்த ஆட்டம் 29-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

அமெரிக்காவின்பேபியானோ கருனா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத் தோரோவை எதிர்த்து விளை யாடினார். இதில் பேபியானோ கருனா 30-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். அமெரிக்காவின் லெவோன் அரோனியன், போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோஃப் மோதிய ஆட்டம் டிரா ஆனது.



Read More

Previous Post

அரசு அதிகாரிகள் வேலை பறிபோகும்போது அமைச்சர்கள் பதவியை பறிக்கக்கூடாதா?

Next Post

Lelaki maut jatuh tingkat 20 apartmen | Makkal Osai

Next Post
Lelaki maut jatuh tingkat 20 apartmen | Makkal Osai

Lelaki maut jatuh tingkat 20 apartmen | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin