• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சினிமாவில் அறிமுகமாகிறாரா பிரபல நடிகையின் மகள்? இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சினிமாவில் அறிமுகமாகிறாரா பிரபல நடிகையின் மகள்? இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 14, 2025 10:31 PM IST

தனது மகள்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகியுள்ளன. அச்சு அசல் தாயைப் போல் மகள்கள் இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.

News18News18
News18

பிரபல நடிகையின் மகள் ஒருவர் சினிமா துறையில் அறிமுகம் ஆகப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சினிமா துறையில் இடம்பெற வேண்டும் என்பது பலருக்கு கனவாக உள்ளது. இருந்தாலும், அதை அனுபவிக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது. இந்தத் துறையில் நுழைவதற்குத் தேவையான ஆழ்ந்த கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை.

ஆனால் அதையும் மீறி, ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் பல புதுமுகங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் தங்கள் திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் தங்கள் பாதையை அமைத்துக் கொண்டாலும், சிலர் தங்கள் பாரம்பரிய பெயரிலிருந்து பலன்களைப் பெறும் அளவுக்கு அதிர்ஷ்டசாலிகளாக உள்ளனர்.  அவர்களில் ரோஜா படத்தில் நடித்த நடிகை மதுபாலாவும் ஒருவர்.

இவர் நடிகை ஹேமமாலினி மற்றும் ஜூஹி சாவ்லாவின் உறவினர் என்ற பின்னணி மதுபாலாவுக்கு சினிமாவில் ஓரளவு உதவியது. இருப்பினும் தனது திறமையான நடிப்பால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக மாறினார்.

தனது சினிமா தொழிலில் உச்சத்தில் இருந்தபோது மதுபாலா திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் மதுபாலாவின் இரட்டை மகள்களில் ஒருவர் சினிமா துறையில் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

சமீபகாலமாக மதுபாலா சமூக ஊடகங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவர் தனது மகள்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகியுள்ளன. அச்சு அசல் தாயைப் போல் மகள்கள் இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.

இதையும் படிங்க – “தமிழ் மொழிக்கான நினைவுச் சின்னம்” – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

மதுபாலா அடுத்ததாக விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார் மற்றும் பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் “கண்ணப்பா” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மகள்களும் தாயின் வழியில் சினிமாவில் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

First Published :

April 14, 2025 10:31 PM IST

Read More

Previous Post

பாழடைந்த வீட்டின் கழிவறையில் கிடந்த சிறுமியின் சடலம்.. சைக்கோ பாலியல் குற்றவாளி என்கவுன்டர் – போலீஸ் அதிரடி!

Next Post

சீனாவில் பயங்கர புயல்: 800 விமானங்கள் ரத்து | Makkal Osai

Next Post
சீனாவில் பயங்கர புயல்: 800 விமானங்கள் ரத்து | Makkal Osai

சீனாவில் பயங்கர புயல்: 800 விமானங்கள் ரத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin