• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிந்து நதி ஒப்பந்தம்: உலக வங்கியை பாகிஸ்தான் அணுகினால்.. இந்தியா என்ன செய்யும்?

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சிந்து நதி ஒப்பந்தம்: உலக வங்கியை பாகிஸ்தான் அணுகினால்.. இந்தியா என்ன செய்யும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 25, 2025 9:18 PM IST

சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் குறித்து ஜல்சக்தி அமைச்சர் சிஆர் பாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினர். பாகிஸ்தான் உலக வங்கியை அணுகினால், இந்தியா சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும்.

News18News18
News18

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட நிலையில், ஜல்சக்தி அமைச்சர் சிஆர்.பாட்டில் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஜல்சக்தி துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜல்சக்தி துறை அமைச்சர் சிஆர் பாட்டில், சிந்துநதி நீரை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து ஆலோசித்ததாகக் கூறினார். பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காதபடி 3 திட்டங்களை உருவாக்க முடிவெடுத்துள்ளதாகவும், நீண்ட கால திட்டம், இடைக்கால திட்டம் மற்றும் குறுகிய கால திட்டம் என அவற்றை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் உலக வங்கி முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் உலக வங்கியை அணுகினால், அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First Published :

April 25, 2025 9:18 PM IST

Read More

Previous Post

பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் மற்றும் அவரது தாயார் 11 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது- போலீஸ் | Makkal Osai

Next Post

ஐபிஎல் 2025: வாழ்வா சாவா ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல் வெற்றி

Next Post
ஐபிஎல் 2025: வாழ்வா சாவா ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2025: வாழ்வா சாவா ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin