• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிட்னியில் தீயாய் பரவும் கொரோனா.. தனிமையில் மாட்டிய ரோஹித் சர்மா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சிட்னியில் தீயாய் பரவும் கொரோனா.. தனிமையில் மாட்டிய ரோஹித் சர்மா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 14 நாட்கள் அவர்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்துவிட்டு தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள இவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 14 நாட்கள் அவர்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

தனியார் சொகுசு ஹோட்டலில் இவருக்கு தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. இவர் இன்னும் சில நாட்கள் இப்படி தனிமையில் இருக்க வேண்டும். அதன்பின்தான் இவர் இந்திய அணியுடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.

ரோஹித் சர்மா தற்போது சிட்னியில் இருக்கிறார். இதே சிட்னியில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சிட்னியில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் சிட்னியில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த வார்னர் தற்போது வேறு நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா எப்படி இருக்கிறார் என்பது குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மா தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவியாக பிசிசிஐ நிர்வாகிகள் உடன் இருக்கிறார்கள். ரோஹித் சர்மா சிட்னியில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. அவர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார். ஏதாவது அவசரம் என்றால் அவருக்கும் உதவ ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

ரோஹித் சர்மாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிட்னியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது முடிவு எடுப்போம். இப்போது ஆபத்து எதுவும் இல்லை.

இந்திய அணியில் ரோஹித் சர்மா விரைவில் இணைவார். உடல் வேகத்தை அவர் அதிகரிக்க வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா அணியில் அவர் இணைந்து அதிரடி காட்ட வேண்டும் என்பதற்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது, என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 61.75 % வாக்குகள் பதிவு… மேற்குவங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

Next Post

20 முறைக்கு மேல் தோல்வி… இன்று ரூ.500 கோடி மதிப்பிலான தொழிலை கட்டி எழுப்பிய இளைஞர்!

Next Post
20 முறைக்கு மேல் தோல்வி… இன்று ரூ.500 கோடி மதிப்பிலான தொழிலை கட்டி எழுப்பிய இளைஞர்!

20 முறைக்கு மேல் தோல்வி... இன்று ரூ.500 கோடி மதிப்பிலான தொழிலை கட்டி எழுப்பிய இளைஞர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin