வேலை தேடுபவர்கள் எண்ணிக்கையை விட வேலை காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடியது.
கல்வி தகுதியைக் காட்டிலும் அனுபவம் மற்றும் திறன்கள் அடிப்படையாக கொண்டு பெரும்பாலான முதலாளிகள் வேலைகளை வழங்குவதாகவும் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு தொழில் வல்லுநர்கள்,நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து உயர்ந்தன.
தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்கங்கள் இருந்த போதிலும் தொழில்நுட்ப தேவைகளுக்கான தேவை வலுவாக இருந்தது என்று தெரிவித்துள்ளது.