• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

“சிங்கப்பூர் வேலைக்காக ஏஜென்சிக்கு S$10,000 செலுத்தினேன், அதை அடைக்க நிதியை பயன்படுத்துவேன்” – தமிழ் ஊழியர்

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
“சிங்கப்பூர் வேலைக்காக ஏஜென்சிக்கு S$10,000 செலுத்தினேன், அதை அடைக்க நிதியை பயன்படுத்துவேன்” – தமிழ் ஊழியர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு தமிழ் ஊழியர்களுக்கு நிதி திரட்டப்பட்டது, வாரி வழங்கிய சிங்கப்பூர் மக்களுக்கு அவர்கள் தங்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு ஒதுங்கிய பணத்தை குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப் போவதாக ஊழியர்கள் கூறினர்.

Ilyda Chua

கடந்த ஆக.10 ஆம் தேதி, மொத்தமாக S$70,805.05 வெள்ளிக்கான காசோலை ஏழு தமிழ் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.

ஊழியர்களின் துணிச்சலான செயலை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்காக நிதி திரட்டும் பணியை உள்ளூர் தொண்டூழிய அமைப்பான ItsRainingRaincoats ஏற்பாடு செய்தது.

குடும்பங்கள் பெருமை

இந்த வீர தீர செயலால் தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் குடும்பங்கள் பெருமை மற்றும் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக அவர்கள் கூறினர்.

சிங்கப்பூரர்களின் நேர்மை மற்றும் நட்புணர்வு குறித்து 32 வயதான கணேசன் வீரசேகர் குறிப்பிட்டார்.

பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு ஆதரவு வரும் என்பதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்றும், மேலும் அவர் சிங்கப்பூரை தனது “இரண்டாவது தாயகம்” என்றும் கூறி மகிழ்ந்தார்.

பணத்தை என்ன செய்ய போறீங்க?

திரட்டப்பட்ட நிதியை எதற்காகச் செலவு செய்விங்க என்று கேட்டபோது, பெரும்பாலான ஊழியர்கள் அந்தப் பணத்தைத் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்ப போவதாகக் கூறினர்.

சிலர் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப் போவதாகக் கூறினர்.

மேலும், 26 வயதுமிக்க அன்பழகன் வேல்முருகன் கூறுகையில், தனது கடனைத் திருப்பிச் செலுத்தப் இந்த பணத்தைப் பயன்படுத்த போவதாகக் சொன்னார்.

சிங்கப்பூரில் வேலை பெற வேண்டி ஏஜென்சி கட்டணமாக S$10,000 க்கும் அதிகமான தொகையை செலுத்தியதாக அன்பழகன் கூறினார்.

அவர் இதுவரை சிங்கப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

வேலைவாய்ப்பு, சிங்கப்பூர் வட்டார செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Facebook, Instagram, Twitter, ShareChat மற்றும் Telegram பக்கங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.



Read More

Previous Post

கொடுமைப்படுத்துதல் வழிகாட்டுதல்களை தெளிவுபடுத்த சம்பந்தப்பட்டவர்களுடன் அமைச்சகம் ஈடுபடும் – Malaysiakini

Next Post

நான் என்ன சும்மாவா? உலக பொலிஸ் காரன்

Next Post
நான் என்ன சும்மாவா? உலக பொலிஸ் காரன்

நான் என்ன சும்மாவா? உலக பொலிஸ் காரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin