• Login
Tuesday, April 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிங்கப்பூர் முன்னாள் எழுத்தாளர் நா. ஆண்டியப்பனின் ‘வாமனத் தீவு’ நூல் வெளியீடு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in மலேசியா
Reading Time: 13 mins read
0
சிங்கப்பூர் முன்னாள் எழுத்தாளர் நா. ஆண்டியப்பனின் ‘வாமனத் தீவு’ நூல் வெளியீடு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியத் தமிழர்களின் தியாகமும் உழைப்பும் அடங்கிய 200 ஆண்டுகால வரலாறு இன்னும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை; அந்த வரலாற்றுத் தரவுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது அவசியம் என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை, கோலாலம்பூர் நேதாஜி மண்டபத்தில், சிங்கப்பூர் எழுத்தாளர் கழக மேனாள் தலைவர் நா. ஆண்டியப்பனின் ‘வாமனத் தீவு’ நூல் வெளியீட்டு விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சரவணன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். விழாவில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ பா. சகாதேவன் முன்னிலை வகித்து முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். விழாவில் தலைமையுரையாற்றிய சரவணன், ​வெறும் கதைகளையும் கட்டுரைகளையும் மட்டும் எழுதிக் கொண்டிருக்காமல், உண்மையான வரலாற்றுத் தரவுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும் எழுத வேண்டும் என எழுத்தாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

வரலாறு தெரியாத ஒரு சமூகம் தனது அடையாளத்தை இழந்துவிடும். நமது முன்னோர்களின் பெருமைகளையும் ஆற்றலையும் வருங்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ள இதுபோன்ற வரலாற்றுப் பதிவுகள் மிகவும் அவசியம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.​முன்னதாக, கவிஞர் நெல்லை ஜெயந்தா இலக்கியப் பேருரை ஆற்ற, சிங்கப்பூர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்துரை வழங்கினார்.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புக் குழுத் தலைவர் பெ. இராஜேந்திரன் வரவேற்புரை வழங்கிய வேளையில், மன்னர் மன்னன் மருதை நூலை அறிமுகம் செய்து வைத்தார்.மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞான சைமன் விழாவை தொகுத்து வழங்கிய வேளையில், டான்ஸ்ரீ க. குமரன் உட்பட பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ராமேஸ்வரி ராஜா

Previous articleசாலையோரத்தில் மோதி கவிழ்ந்த லோரி: இருவர் பலி
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

69-வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான கொரில்லா பாட்டி!

Next Post

மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த தலவாக்கலை இளைஞன் பலி

Next Post
மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த தலவாக்கலை இளைஞன் பலி

மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த தலவாக்கலை இளைஞன் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin