• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூர் டோட்டோ.. முதல் பரிசு சுமார் 17 கோடி…

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூர் டோட்டோ.. முதல் பரிசு சுமார் 17 கோடி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


SINGAPORE TOTO: சிங்கப்பூர் டோட்டோவில் ஜாக்பாட் முதல் பரிசு மீண்டும் S$2,500,000 என்ற இலக்கை தொடும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 17 கோடி ஆகும்.

நாளை (ஆக.21) வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு இந்த குலுக்கல் நடைபெறும் என்றும் Singapore Pools கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா?

கடைசியாக நடந்த மூன்று குலுக்களிலும் “குரூப் 1” பரிசை யாரும் வெல்லவில்லை, எனவே இந்த பரிசுத் தொகை தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த ஆக.18, அன்று நடந்த குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்றாலும், இரண்டாம் பரிசை இருவர் வென்றனர், அதாவது தலா S$132,518 வெள்ளியை அவர்கள் பரிசாக பெற்றனர்.

அதன் வெற்றி எண்கள் 1, 4, 18, 24, 37, 42 மற்றும் கூடுதல் எண் 26 ஆகும்.

சிங்கப்பூர் தேசிய தின சிறப்பு TOTO குலுக்கலில் அதிஷ்டசாலி நபர் ஒருவர் சுமார் S$5.5 மில்லியன் பரிசை தட்டித் தூக்கினார்.

இதற்கு முன்னர் கடந்த ஜூலை 31 இல் நடந்த ஜாக்பாட் குலுக்கலில் குரூப் 1 பரிசான சுமார் S$12.83 மில்லியன் தொகையை ஒரே ஒருவர் தட்டித் தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?

தேசிய தின சிறப்பு TOTO: இந்திய மதிப்பில் 37 கோடி – வென்று மாஸ் காட்டிய அதிஷ்டசாலி நபர்!

டோட்டோ (TOTO): S$12.83 மில்லியன் ஜாக்பாட்.. 19, 20, 21, 22 என்ற வரிசை எண்களில் வெற்றியை சுவைத்த ஒருவர்

Read More

Previous Post

3ஆம் படிவ மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் கைது | Makkal Osai

Next Post

“வடக்கு, கிழக்கு ஹர்த்தாலில் 100% கடைகள் மூடப்படவில்லை”

Next Post
“வடக்கு, கிழக்கு ஹர்த்தாலில் 100% கடைகள்  மூடப்படவில்லை”

“வடக்கு, கிழக்கு ஹர்த்தாலில் 100% கடைகள் மூடப்படவில்லை”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin