இணைய சேவை செயலிழப்பு காரணமாக விமான சேவைகள் வழக்கம் போல் நடைபெறுமா என பயணிகள் குழப்ப நிலையில் இருந்ததாக கூறப்பட்டது.
பின்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் எந்த இடையூறும் இல்லை என்றும் திட்டமிட்டபடி விமானச் சேவைகள் தொடரும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது.

