சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகம் அவ்வப்போது புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறது. அதே போல் இவ்வாண்டில் S Pass வேலைகளின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதை அறிவித்துள்ளது.
2023 செப்டம்பர் மாதம் முதல் S-Pass இல் வேலை பார்ப்பவர்களுக்கு $3000 சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், Financial & service sector இல் வேலை பார்ப்பவர்களுக்கு $3500 சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்திருந்தது.

