• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: செப்.1 முதல் வரும் மாற்றங்கள் என்ன?

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: செப்.1 முதல் வரும் மாற்றங்கள் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் S Pass அனுமதி அட்டைக்கான தகுதி சம்பளம் இன்று செப்.1 முதல் உயரவுள்ளது.

தற்போது S$3,150 வெள்ளி என இருக்கும் S Pass தகுதி சம்பளம் S$3,300 க்கு உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பேசியை பார்த்தவாறு லாரி ஓட்டிய இந்திய கட்டுமான ஊழியர்… விபத்தில் கார் ஓட்டுநர் மரணம் – ஊழியருக்கு சிறை

அதோடு சேர்த்து முதல் படிநிலை தீர்வையும் (Tier 1 S Pass levy) S$550 லிருந்து S$650 ஆக அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

இந்த தகுதி சம்பளமானது 45 வயது அதற்கு மேற்பட்டோருக்கு S$4,650 லிருந்து S$4,800 ஆக உயர்த்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல, S Pass தகுதி சம்பள உச்சவரம்பு மூன்றாவது முறையாக அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிச் சேவைகள் துறையை பொறுத்தவரை, S Pass தகுதி சம்பளம் S$3,650 லிருந்து S$3,800 க்கு அதிகரிக்கிறது.

இது படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு S$5,650 வரை உயர்த்தப்படுகிறது.

பொதுத் துறை (General sectors) ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் S$3,300 ஆகவும், நிதிச் சேவை துறைகளுக்கு S$3,800 ஆகவும் உயருகிறது.

இந்த சம்பள மாற்றங்கள் S Pass புதுப்பித்தல்களுக்கும் பொருந்தும். ஆனால், 2026 செப்டம்பர் 1, முதல் மட்டுமே S Pass புதுப்பிப்புகளுக்கு சம்பள மாற்றங்கள் நடப்புக்கு வரும்.

மின்சிகரெட்: S பாஸ், ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் கடும் நடவடிக்கை

Read More

Previous Post

சிலாங்கூரில் மீட்புக் குழுக்கள் எச்சரிக்கை நிலையில் – பேரிடரை எதிர்கொள்ள தயார்! | Makkal Osai

Next Post

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை : யாழில் உறுதியளித்த அநுர

Next Post
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை : யாழில் உறுதியளித்த அநுர

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை : யாழில் உறுதியளித்த அநுர

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin