சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த ஆண்டில், 6 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களுடன் கூடிய மொத்தம் 11 விடுமுறை நாட்கள் இருக்கும் என்றும் மனிதவள அமைச்சகம் முன்னர் அறிவித்தது.
- புத்தாண்டு தினம்: 2026 ஜனவரி 1 (வியாழக்கிழமை)
- சீன புத்தாண்டு: 2026 பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகள் (செவ்வாய், புதன்)
- நோன்புப் பெருநாள்: 2026 மார்ச் 21 (சனிக்கிழமை, பிறை உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது)
- ஹஜ் பெருநாள் விடுமுறை: 2026 மே 27 (புதன்கிழமை, பிறை உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது)
வெள்ளிக்கிழமை வரும் விடுமுறை
- புனித வெள்ளி: 2026 ஏப்ரல் 3
- தொழிலாளர் தினம்: 2026 மே 1
- கிறிஸ்துமஸ்: 2026 டிசம்பர் 25
ஞாயிற்றுக்கிழமை வரும் விடுமுறை
- விசாக தினம்: 2026 மே 31
- தேசிய தினம்: 2026 ஆகஸ்ட் 9
- தீபாவளி: 2026 நவம்பர் 8
ஊழியர் உரிமை
வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி, ஊழியர்கள் 11 நாட்கள் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாட்கள் பெற உரிமை இருக்கிறது.
பொது விடுமுறை நாளில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை உள்ள ஊழியர்கள், அன்றைய அடிப்படை ஊதிய விகிதத்தில் கூடுதல் நாள் சம்பளத்தைப் பெறவும் உரிமை உண்டு.
9 இந்திய ஊழியர்கள் சென்ற லாரி மீது அதிவேகமாக மோதிய கார்… ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை

