• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் தேதிகளை மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் சில நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் இருக்கின்றன.

சிங்கப்பூரில் அனைத்து லாரிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள்: கனரக வாகன உரிமம் பெற புதிய லைசன்ஸ் அறிமுகம்!

2026ல் மொத்தம் 6 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்ககளுடன் மொத்தம் 11 விடுமுறை நாட்கள் இருக்கும் என்றும் MOM அறிவித்துள்ளது.

ஆறு வார இறுதி விடுமுறை நாட்கள்

  • புத்தாண்டு தினம்: 2026 ஜனவரி 1 (வியாழக்கிழமை)
  • சீன புத்தாண்டு: 2026 பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகள் (செவ்வாய், புதன்)
  • நோன்புப் பெருநாள்: 2026 மார்ச் 21 (சனிக்கிழமை, பிறை உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது)
  • ஹஜ் பெருநாள் விடுமுறை: 2026 மே 27 (புதன்கிழமை, பிறை உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது)

வெள்ளிக்கிழமை வரும் விடுமுறை

  • புனித வெள்ளி: 2026 ஏப்ரல் 3
  • தொழிலாளர் தினம்: 2026 மே 1
  • கிறிஸ்துமஸ்: 2026 டிசம்பர் 25

ஞாயிற்றுக்கிழமை வரும் விடுமுறை

  • விசாக தினம்: 2026 மே 31 (ஞாயிற்றுக்கிழமை)
  • தேசிய தினம்: 2026 ஆகஸ்ட் 9 (ஞாயிற்றுக்கிழமை)
  • தீபாவளி: 2026 நவம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை)

ஊழியர்களுக்கான உரிமை

வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி, ஊழியர்கள் 11 நாட்கள் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாட்கள் பெற உரிமை இருக்கிறது.

பொது விடுமுறை நாளில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை உள்ள ஊழியர்களுக்கு, அன்றைய அடிப்படை ஊதிய விகிதத்தில் கூடுதல் நாள் சம்பளத்தைப் பெறவும் உரிமை உண்டு.

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு (Migrant domestic workers) முக்கிய அறிவிப்பு – செப்.1 முதல் கட்டாயம்

Read More

Previous Post

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் தீவிரம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்! | Israel attacks intensify again Iran rejects ceasefire talks

Next Post

Tamilmirror Online || கழிப்பறை கொமடை திருடியவர் கைது

Next Post
Tamilmirror Online || கழிப்பறை கொமடை திருடியவர் கைது

Tamilmirror Online || கழிப்பறை கொமடை திருடியவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin