.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
சிங்கப்பூரில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர்!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
சிங்கப்பூரில் வீட்டுக்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் 31,32 வயதுடையவர்கள்.
இவர்களுக்கு இருவருக்கும் தங்க அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் 30 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டார்.
இந்த திருட்டு சம்பவம் Club Street பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜூலை 28-ஆம் தேதி நடந்தது.
காவல்துறைக்கு ஜூலை 28-ஆம் தேதி காலை 4.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறியது.
அந்த வீட்டில் சுமார் $50,000 ரொக்கப் பணம், $67,300 வெள்ளி மதிப்புடைய 2 சொகுசு கடிகாரங்கள், 5 சொகுசு கைப்பைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் AC வைக்கப்பட்டிருந்த சுவர் மீது ஏறி வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
தங்களின் அடையாளங்களை மறைப்பதற்காக முகக்கவசம், தொப்பி உள்ளிட்டவைகளையும் அணிந்திருந்தாக காவல்துறை கூறியது.
திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களின் அடையாளங்களை கண்காணிப்பு கேமராக்கள், விசாரணைகள் மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
புகார் பெறப்பட்ட நாளன்றே கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
நீதிமன்றத்தில் இன்று(ஜூலை 30) அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்படும்.
அவர்கள் இருவரை தனது வீட்டில் தங்க வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
Follow us on : click here
The post சிங்கப்பூரில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர்!! appeared first on SG Tamilan.