37 வயதான அந்த நபர், தனது மோட்டார் சைக்கிளின் பின்புறப் பெட்டியில் பிஸ்கட் என லேபிளிடப்பட்ட சந்தேகத்திற்குரிய பாக்கெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, டுவாஸ் சோதனைச் சாவடியில் (Tuas Checkpoint) கைது செய்யப்பட்டார். குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA), மோட்டார் சைக்கிளில் இருந்து சுமார் 6.96 கிலோ ஹெராயின், 1.1 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 1.03 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச் சாவடியில் (Tuas Checkpoint) செப்டம்பர் 23 […]
Read More
