• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிய பேருந்து சேவைகள் – பயணிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் புதிய பேருந்து சேவைகள் – பயணிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் புதிதாக 15 பேருந்து சேவைகள் அறிமுகம் ஆகவுள்ளதாக நிலப்போக்குவரத்து ஆணையம் (LTA) குறிப்பிட்டுள்ளது.

அந்த புதிய பேருந்துகள், தெம்பனீஸ் நார்த் (Tampines north) மற்றும் தெம்பனீஸ் சவுத் (Tampines south) ஆகிய பகுதிகளை ஒன்றிணைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் LTA வெளியிட்டுள்ளது.

அதோடு சேர்த்து Whampoa மற்றும் Novena வட்டார பகுதிகளையும் அந்த புதிய பேருந்துகள் இணைக்கும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சுமார் 11 பேருந்து சேவைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அவைகள் உட்லண்ட்ஸ், பொங்கோல் மற்றும் தெங்கா ஆகிய பகுதிகளை ஒன்றிணைக்கின்றன.

புதிய பேருந்துச் சேவை எண் 299 இந்த மாதம் 27 ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அது தெம்பனீஸ் நார்த் பேருந்து முனையம் மற்றும் தெம்பனீஸ் சவுத் ஆகிய பகுதிகளை இணைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து 21X பேருந்து சேவையும் அறிமுகம் செய்யப்படும் என்பது கூடுதல் தகவல்.

அதிக பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், பயணிகள் இலகுவாக பயணிக்க முடியும் என்றும், காத்திருப்பு நேரம் குறையலாம் என்ற கருத்தும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது.

Read More

Previous Post

60,000 pekerja PKS dijangka hilang pekerjaan | Makkal Osai

Next Post

கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம்

Next Post
கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம்

கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin