சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1400 கிலோ உணவுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிப்ரவரி 7ஆம் தேதி அன்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் துவாஸ் சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனை ஈடுபட்டனர்.
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், கடல் உணவுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.