• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிங்கப்பூரில் தொடங்கியது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்! தமிழ்நாட்டின் குகேஷ்

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் தொடங்கியது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்! தமிழ்நாட்டின் குகேஷ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டின் குகேஷ் – சீனாவின் டிங் லிரேன் பலப்பரீட்சை செய்கின்றனர்.

138 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் எதிரெதிரே மோதுகின்றனர். இன்று (நவம்பர் 25) தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை மொத்தம் 14 சுற்றுகளாக போட்டிகள் கிளாசிக்கல் முறையில் நடைபெறுகிறது.

முதல் 40 நகர்த்தல்களுக்கு 120 நிமிடங்கள் வழங்கப்படும். 41வது நகர்த்தலில் இருந்து அரைமணி நேரம் கொடுக்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30வினாடிகள் கூடுதலாக கொடுக்கப்படும். போட்டி விதிகளின் படி 41வது நகர்த்தலுக்கு முன்பாக ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள முடியாது. முதல் சுற்றில் தமிழ்நாட்டின் குகேஷ் வெள்ளை நிறக்காய்களுடனும்- சீனாவின் டிங் லிரேன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடுகின்றனர்.

விளம்பரம்

போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி நண்பகல் 2.30மணிக்கு தொடங்கியது. முதலில் 7.5புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார்; பட்டம் வெல்லும் வீரருக்கு 21கோடி ரூபாய் பரிசு. ஒரு வேளை 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி சமனில் முடிந்தால், டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும்.

இதையும் படிங்க: Tamil nadu Weather | வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

5 முறை உலக செஸ் சாம்பியனான தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பிறகு அவரது மாணவர் இந்த இடத்தை பிடிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விளம்பரம்

.

  • First Published : November 25, 2024, 3:43 pm IST

Read More

Previous Post

அதானியின் ரூ.100 கோடி நன்கொடை.. வேண்டாமென நிராகரித்த முதல்வர்!

Next Post

பொங்கலோ பொங்கல்… பண்டிகையைக் கொண்டாட ரெடியாகும் மஞ்சள் குலை…

Next Post
பொங்கலோ பொங்கல்… பண்டிகையைக் கொண்டாட ரெடியாகும் மஞ்சள் குலை…

பொங்கலோ பொங்கல்... பண்டிகையைக் கொண்டாட ரெடியாகும் மஞ்சள் குலை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin